Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கைது-indiastarsnow.com

காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கைது

Posted on June 30, 2020

சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காரில் கடத்தப்பட்ட மதுபாட்டிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

த்தயாரிப்பாளர் கலைச்செல்வன் பிரபல நடிகர் சாருஹாசன் நடித்த தாதா 87 என்ற படத்தை தயாரித்தவர். இவரோடு பல்மருத்துவ நிபுணர் ஆனந்த்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கைது-indiastarsnow.comகாரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கைது-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme