Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Director-Hari-announces-upcoming news-indiastarsnow.com

இயக்குனர் ஹரி காவல்துறையை பெருமைப்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்!

Posted on June 28, 2020

சாத்தான்குளத்தில் இருவரை காவல்துறையினர் அடித்கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை பல்வேறு துறையினர் கண்டித்து வருகின்றனர். திரைத்துறையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் ஹரியும் தனது வருத்ததை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது . அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …
காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…!” என்று தெரிவித்துள்ளார்.

இவர் விக்ரம் நடித்த சாமி, சூர்யா நடித்த சிங்கம் 1,2 மற்றும் 3 ஆகிய காவல்துறையை உயர்த்தும் படங்களை இயக்கியவர்.
Director-Hari-announces-upcoming news-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • *’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்
  • *UK Squad’s ‘Texas Tiger’ shooting wrapped up! Sony Music Acquires Audio Rights*Chennai, India: In a significant development for the upcoming film Texas Tiger, Sony Music
  • Leadership. Vision. Transformation.Jeppiaar University proudly convenes the Future India Leadership Summit 2026 an exclusive
  • சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு
  • Director Seenu Ramasamy’s Book Cinemavin Aanma (Siraargal Cinema Rasanai Kalvi) Released at MGR’s Ramapuram Residence in Chennai
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme