Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பிரபல இயக்குநர் ‘அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் !!!!@

Posted on May 19, 2019

அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இயக்குநர்

இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் ‘அயோக்யா’ திரைப்படம் வெளியாகியது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தனது உதவியாளர் வெங்கட் மோகனின் முதல் படத்தை பார்த்து பாராட்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினர்களுடன் வருகை தந்து படக்குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ படக்குழுவினர்களும் ‘அயோக்யா’ படத்தை பார்க்க வருகை தந்திருந்தனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்
  • கரு. பழனியப்பன் அவர்கள் இயக்கும் புதிய திரைப்படமான “குக்கர்” படத்தின் தலைப்பைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்
  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*“
  • *’கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்**
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme