Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Carona awareness composed by RS Ganesh Naarayanan

கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு இசை அமைத்து பாடியவர் R.S. கணேஷ் நாராயண்

Posted on June 25, 2020

கொரோனா:-
மனித உயிர்களை ஊசலாட விட்ட கிருமி ரூபத்தில் வந்த எமன், நொந்து கிடக்கும் மனித இனத்தை நோயிலிருந்து காத்துக்கொள்ள ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமே இந்தப் பாடல். “மானிடா கவனமே கொள்ளடா” என்ற இந்த பாடல் கொரோநாவின் அச்சம் தவிர்க்க, மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்த வரிகளும், அதற்கான மெட்டும், உணர்ச்சியூட்டும் இசை சேர்பும், இரண்டும் கலந்து கொரோனவின் மருந்தாய், கேட்டவரின் காதுகளில் பாயும் இந்தப்  Carona awareness  composed by RS Ganesh Naarayanan.
“மனதில் ஆயிரம் ஆசைகள் உண்டு” என்ற பாடல் கொரோனாவின் வீரியத்தை அறிய மக்களின் புரிதலின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பது நிச்சயம். மனிதனை பதம் பார்க்க வந்த இந்த கொரோநாவை, மனிதனே பதம் பார்க்கத் தூண்டும் ஒரு தூண்டில் இந்தப் பாடல். அற்புதமான மெட்டுக்கு மெல்லிய இசை சேர்ப்பில் மெய்சிலிர்க்க வைக்கும் இந்தப் பாடல். இந்தப் பாடலை R.S.Ganesh Narayan இசையில், அற்புதமாக பாடியவர் “ரமணி சுந்தரேசன்”. இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர், “தர்மபுரி சோமு”. இந்த இரண்டு பாடலுக்கு கேமரா கையாண்டவர் முத்தமிழன்.
இதை R.S.G மீடியா புரோடக்சன் சார்பாக வழங்கியவர் “ஆர்எஸ் கணேஷ் நாராயண்”. இவர் கர்நாடகாவில் 45 கன்னட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நடிகை “குட்டி ராதிகா” நடித்துள்ள “தமயந்தி” என்ற தமிழ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மானிடா கவன மே கொல்லடா பாடல் 5 மொழிகளில் உருவாகியுள்ளது
தமிழ் ஹிந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme