Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பரவை முனியம்மா 'மாயநதி' படம் பார்த்தார்

பரவை முனியம்மா ‘மாயநதி’ படம் பார்த்தார்

Posted on February 8, 2020

அபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா!

சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் அபி சரவணன் – வெண்பா நடிப்பில் வெளியான மாயநதி திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

இதனை கேள்விப்பட்ட பரவை முனியம்மா அவர்கள் மாயநதி படத்தை அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் பார்த்தார்.

நீண்ட நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மனதிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மாயநதி திரைப்படத்தினை பார்த்து அபி சரவணனை வெகுவாக பாராட்டினார்.பரவை முனியம்மா 'மாயநதி' படம் பார்த்தார்
பரவை முனியம்மா 'மாயநதி' படம் பார்த்தார்
பரவை முனியம்மா 'மாயநதி' படம் பார்த்தார்
பரவை முனியம்மா 'மாயநதி' படம் பார்த்தார்பரவை முனியம்மா 'மாயநதி' படம் பார்த்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • What began years ago with a child actor sharing screen space with Arshad Warsi has now come full circle with Pritam and Pedro. A newly unveiled
  • *’The Village That Made Me Say Yes To Yellamma’, Rockstar Devi Sri Prasad Gets Emotional Revisiting His Roots
  • *’எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி
  • ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!!
  • டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசைஆல்பம் வெளியீட்டு விழா
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme