Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க

பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க

Posted on February 6, 2020

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான கைதி, தம்பி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து, இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த கொம்பன், சகுனி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கார்த்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது..எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme