Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை திறப்பு

நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை திறப்பு

Posted on February 6, 2020

சிங்கப்பூர் மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை திறப்பு

உலகம் முழுக்க அந்தந்தத் துறையில் மிகப் பிரபலமாக இருப்பவர்களின் மெழுகுச் சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்படுவது வழக்கம்.

இந்தியாவின் சார்பில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் விராட் கோலி, மகேஷ் பாபு, பிரபாஸ், சல்மான் கான், ஷாருக் கான், பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் தனக்கு மெழுகுச் சிலை அமையவிருப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் காஜல் அகர்வால்.

இந்நிலையில் சிங்கப்பூர் மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இன்று (05.02.2020) நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் காஜல் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். தனது மெழுகுச் சிலையுடன் காஜல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தற்போது காஜல், கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை திறப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
  • Two Powerful Women. One Unforgiving Rivalry. A Legacy at Stake:
  • “Haiku Gave Me the Opportunity to Explore Two Different Phases of a Man’s Life” – Actor Aegan
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்
  • Vibrant Gujarat Global Summit 2027 Roadshow Held in Chennai, Highlights Opportunities for Industrial Collaboration
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme