Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நம்பர் பிளேட்டில் இப்படி ஒரு விசயம் – ஆச்சர்யப்பட்ட ரஹ்மான் ❗

Posted on May 19, 2019

ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் முழுக்க தன் இசையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது விஜய்யின் ‘விஜய் 63’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரின் ரசிகர் ஒருவர் விலையுயர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். நம்பர் பிளேட்டில் ‘I ❤ ARR’ என ரஹ்மான் பெயரை பதிவுசெய்துள்ளார். இதை பார்த்த ரஹ்மான் அவருக்கு வாழ்த்து கூறியதோடு வாகனத்தை பாதுகாப்பாக இயக்கவும் கூறியுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • BLAST Movie REVIEW
  • KATTALAN MOVIE REVIEW
  • LGT Global Hospitality Limited Reports Strong FY26 Performance; Accelerates Growth Through Strategic Collaborations, Acquisitions & Expansion Initiatives
  • நிதியாண்டு 26-ல் சிறப்பான செயல்திறனை பதிவு செய்திருக்கும் எல் ஜி டி குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான (FY26) நிதி முடிவுகளை அறிவித்துள்ளது
  • *இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண் !!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme