Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் டி. ராஜேந்தர் போட்டி

திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் டி. ராஜேந்தர் போட்டி

Posted on November 22, 2019

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் டிசம்பர் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் புதிய அணி உருவாகி தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த புது அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் அவர்களும், “மன்னன் பிலிம்ஸ்” மன்னன் அவர்கள் செயலாளர் பதவிக்கும்

யிடுகிறார்கள். இந்த அறிவிப்பு கூட்டத்தில் கிருஷ்ணன், E.மணி, நாராயணன், சாய், அரவிந்தன், பன்னீர்செல்வம் மற்றும் பல விநியோகிஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடக்கவுள்ள இந்த சங்கத்தில் 500க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

டி. ராஜேந்தர் – மன்னன் அணியின் தேர்தல் அறிக்கை மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில்
  • Bhagwan Mahaveer Foundation Invites Nominations from Tamil Nadu for the 30th National Mahaveer Awards
  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
  • *விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*
  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme