Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தலைவன் இருக்கின்றான்

தலைவன் இருக்கின்றான்

Posted on November 1, 2019

’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமானார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

பின்னர் இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான். முன்னதாக இந்த படம் தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகம் என்ற ரீதியில் செய்திகள் வந்தன. தற்போதைய தகவல்படி தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இந்த படத்திலும் நடிக்க இருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
  • Romeo Pictures’ New Film Starring Akash Murali Launched
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்!
  • BLAST Movie REVIEW
  • KATTALAN MOVIE REVIEW
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme