Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம்

ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம்

Posted on October 26, 2019

ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம்

‘தர்பார்’ படத்தை அடுத்து, இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ளார். இது, ரஜினியின் 168வது திரைப்படம். இந்தப் படத்தில் ரஜினி கிராமத்து இளைஞராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில், சூரி நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில், சூரி நாயகனாக நடிக்க உள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு
  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்
  • Prime Video Announces August 7 as the Global Premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the Highly Anticipated Second Season in the Franchise
  • சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரத் தயாராகும் யுவா புஷ்பாகர்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme