Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

வெண்ணிலா கபடி 2′ படத்தில் அனிருத்தின் திருவிழா

Posted on May 18, 2019

கடந்த 2009ம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். இவரின் உதவியாளர் செல்வ சேகரன் இயக்கத்தில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘வெண்ணிலா கபடி 2’ உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வகணேஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் “திருவிழா” பாடல் வெளியாகியுள்ளது. இதனை அனிருத் பாடியுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!
  • Banupriya Wins Hearts as Devi in ‘Motha Rathiri’; Joins Exciting Projects with Vetrimaaran, Dhanush & Mari Selvaraj
  • Goodwill Entertainments releases ‘Operation Tral’ Teaser, offering a high-impact glimpse into Jayasurya’s high-stakes NIA mission
  • குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!
  • *_Avengers Fans, Assemble One More Time!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme