Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தில் இணையும் மற்றொரு பாடல் ❗

Posted on May 18, 2019

சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தில் இணையும் மற்றொரு பாடல் ❗

செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. யுவன் இசையமைத்துள்ள இந்த படம் வருகின்ற 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பாடலாசிரியர் உமா தேவி தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்பே பேரன்பே பாடலின் பெரும் வெற்றியினைத் தொடர்ந்து ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் மிகமுக்கிய தருணத்தில் இடம்பெறவுள்ள பாடலை எழுதுவதற்கு மீண்டும் இணைந்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • மூன்றாவது முறை தேசிய விருது பெற்ற ஜி .வி. பிரகாஷ் குமாருக்கு காசு மாலை அணிவித்து பாடகர் வேல்முருகன் வாழ்த்து!
  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு
  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்
  • Prime Video Announces August 7 as the Global Premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the Highly Anticipated Second Season in the Franchise
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme