Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும்

ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும்

Posted on September 23, 2019

ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும்

ஜிமிக்கி கம்மல் வைரலானது போல டெல்லியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் மலையாளப் பாடலுக்கு உற்சாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை மலையாள நடிகர் நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாதிரியார் ஜெபிப்பார், இறைத் தொண்டிலேயே முழு நேரத்தையும் செலுத்திக் கொண்டிருப்பவர்கள் என்பதை உடைத்து, மனம் போன போக்கில் தன்னியல்பாக நடனம் ஆடிய பாதிரியார் ஒருவரின் வீடியோ இணையத்தையே புரட்டி போட்டு வருகிறது. ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும்

மலையாள நடிகர் நிவின் பாலி – நயன்தாரா நடித்திருந்த லவ்-ஆக்‌ஷன் -டிராமா படத்தில் குடுக்கு பட்டிய குப்பாயம் என்கிற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப்பாடலுக்கு மேத்யூ கிளிக்கெச்சிரா பாதிரியார், டெல்லியின் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றின்போது நடனமாடியுள்ளார். அவரது உற்சாகமான நடனமே, இந்த வீடியோ வைரலாகி வருவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக மலையாளத்தில் வெளியான ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமானதை அடுத்து பலரும் அந்த பாடலுக்கு நடனமாடியதால் அப்பாடல் வைரல் ஹிட் ஆனது. இந்த வரிசையில் தற்போது இந்த பாடலும் துள்ளலாக இருப்பதால் ஹிட் அடித்து வருகிறது.ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme