Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Bigg Boss Tamil-indiastarsnow.com

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் லாஸ்லியா!

Posted on September 23, 2019

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஒரு நபர் வெளியேறுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளில் ஒன்று. அதன்படி முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்கள் மற்றும் வயல் கார்டு போட்டியாளர்கள் உட்பட 10 பேர் வெளியேறியுள்ளனர்.Bigg Boss Tamil-indiastarsnow.com

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் என்றால் அது கவின், லாஸ்லியா, சேரன், முகேன், தர்ஷன், சாண்டி, ஷெரின் ஆகியோர் மட்டுமே. இவர்களில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.Bigg Boss Tamil-indiastarsnow.com
ஷெரின் மற்றும் சேரன் ஆகிய இருவரின் ஒருவர் இன்று வெளியேறுவர் என அனைவரும் எதிர்பார்த்தனர். இப்படி எதிர்பார்த்தவர்களின் கணிப்பு ஓரளவு உண்மை என்றபோதும், எதிர்பாராத ஒரு சம்பவமும் அரங்கேறி உள்ளது.

அதாவது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கமல் அனைவரிடமும் இருந்து சேரன் மற்றும் லாஸ்லியா என இருவரும் விடை பெற்று வருமாறு கூறுகிறார். இதை கேட்டு மற்ற பிரபலங்களுக்கு மட்டும் ஷாக் இல்லை ரசிகர்களுக்கும் தான்.Bigg Boss Tamil-indiastarsnow.com
எனினும் பிக்பாஸ் லாஸ்லியாவை வெளியேற்றுவது போல் வெளியேற்றி மீண்டும் வீட்டிற்குள் அனுப்பவும் வாய்ப்புள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.Bigg Boss Tamil-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
  • இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme