Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தல அஜித் கொடுத்த பரிசு! மறக்க முடியாத நமீதா

தல அஜித் கொடுத்த பரிசு! மறக்க முடியாத நமீதா

Posted on September 23, 2019

நடிகை நமீதா திருமணத்திற்கு பின், மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அவ்வப்போது உடல் பயிற்சி செய்யும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.தல அஜித் கொடுத்த பரிசு! மறக்க முடியாத நமீதா

இவர் தல அஜித்துடன், ‘பில்லா’ படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பர். நயன்தாராவும், நமீதாவும் சேர்ந்து வரும் காட்சிகளுக்கு தற்போது வரை தல ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.

இந்நிலையில் தற்போது அஜித் கொடுத்த பரிசு பற்றி நமீதா முதல் முறையாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அஜித்துடன் தான் நடித்த ‘பில்லா’ படப்பிடிப்பிற்கு ஒரு முறை தன்னுடைய அண்ணன் குழந்தைகளுடன் சென்றிருந்ததாகவும், அவர்களை பார்த்தவுடன், பெரிய சாக்குலேட் பெட்டியை அவர்கள் கையில் கொடுத்து அஜித் சர்பிரைஸ் செய்ததாக தெரிவித்துள்ளார்.

அது தான் எதிர்பார்க்காத ஒன்று என்றும், அவர் அப்படி செய்தது தனக்கு சந்தோஷத்தை கொடுத்ததாகவும் இது மறக்க முடியாத பரிசாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார் நமீதா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
  • இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme