நடிப்பு: ஷகீர் மனோ, அர்ச்சனா, பி. ஸ்ரீமன், திவ்யா நாகேஷ், அர்ஜுன், தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன், அஞ்சலி தேவி, விஜய் கணேஷ்.
இயக்கம்: ஏ.சி. சௌந்தர்
தயாரிப்பு: பி. பாலசந்திரன், பி. ஸ்ரீமன்
இசை: நல. இளந்திரையன்
ஒளிப்பதிவு: எம்.ஜி. ராய்
மக்கள் தொடர்பு: சரண்
மிகவும் அழகான பெண்ணையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் இளைஞன், ‘மிஸ் சென்னை’ அழகிப் போட்டியில் பங்கேற்கும் பெண்ணைக் காதலிக்கிறான். எதிர்பாராத விபத்து ஒன்றில் அந்தப் பெண்ணின் வெளிப்புறத் தோற்றத்தைத் தாண்டிய உண்மையான காதலைப் பேசும் படத்தின் நோக்கம், விறுவிறுப்பான கிளைமாக்ஸ் மற்றும் ஸ்ரீமன், தலைவாசல் விஜய் ஆகியோரின் இயல்பான நடிப்பு திரையில் ரசிக்க வைக்கிறது.
புற அழகை விட அக அழகே முக்கியம் என்ற படத்தின் மையக் கருத்தை திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் பெண்களின் உணர்வுகளை திரையில் இயக்குனர் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார்.வெளித்தோற்றத்தைத் தாண்டிய உண்மையான அன்பைப் பேசும் நேர்மையான முயற்சி, நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ் மற்றும் கானா பாலா பாடியுள்ள துள்ளலான அறிமுகப் பாடல் ஆகியவை படத்திற்குப் பலம்.