‘சிக்னல் அட் 11:30 திரை விமர்சனம்

மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள இப்படம், நவம்பர் 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தின் நீளம் 1 மணி நேரம் 56 நிமிடங்கள்.
'சிக்னல் அட் 11:30 திரை விமர்சனம்
சந்தோஷ் பிரதாப், பாவ்யா த்ரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ் மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.

சென்னை ஓ.எம்.ஆர் (OMR) சாலையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது இரவு 11:30 மணிக்கு ஒரு போக்குவரத்து சிக்னலில் நடக்கும் மர்மமான, ஒன்றோடொன்று தொடர்புடைய சம்பவங்களே படத்தின் கடந்த காலம் மற்றும் நிகழ்காலச் சம்பவங்களை இணைக்கும் உளவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது..

தனது மனைவி தாராவைத் துரத்தும் மர்ம நபர்களிடமிருந்து காப்பாற்றச் செல்லும் சித்தார்த் (சந்தோஷ் பிரதாப்), அதே சிக்னலில் ஆபத்தில் இருக்கும் ஹாசினியை (பவ்யா ட்ரிகா) சந்திக்கிறார். எதிர்பாராத திருப்பமாக சித்தார்த் ஹாசினியைக் கடத்திச் செல்ல, அதன் பின்னணியில் உள்ள உளவியல் ரீதியான மர்மங்களை நான்-லீனியர் (Non-linear) பாணியிலான திரைக்கதையும், அடுத்தடுத்து வரும் திருப்பங்களும் திரையில் காண்பவரை ரசிக்க வைக்கிறது.
'சிக்னல் அட் 11:30 திரை விமர்சனம்-indiastarsnow