அப்பா குட்டி திரை விமர்சனம்

அப்பா குட்டி திரை விமர்சனம்-indiastarsnow

இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்துத் தயாரித்துள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், அப்பா – மகள் பாசத்தை மையப்படுத்திய ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பப் திரை கதையாக திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது அப்பா குட்டி திரைப்படம்.

அப்பா குட்டி திரை விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, ஹரிப்ரியா மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இசையமைத்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார்விஜய் ஆண்டனி.

அப்பா குட்டி திரை கதை சென்னையிலிருந்து தனது கைக்குழந்தை தியாவுடன் ஊட்டிக்குச் செல்லும் சூர்யா (விஜய் ஆண்டனி), ஒற்றைத் தந்தையாக மகளை வளர்க்கிறார். தியாவிற்கு ஏற்படும் ஒரு மருத்துவ மற்றும் சட்ட ரீதியான சிக்கலும், அதன் பின்னணியில் சூர்யா மறைக்கும் ரகசியங்களுமே படத்தின் கதை. புனேவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது

அப்பா குட்டி திரை கதை முதல் பாகத்தில் மகள் மீது உயிரினும் மேலான அன்பு காட்டும் தந்தையாகவும், அப்பா குட்டி இரண்டாம் பாதியில் மகளுக்காகப் போராடும் இடங்களிலும் விஜய் ஆண்டனி அனுபவ நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது சிறப்பாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.
அப்பா குட்டி திரை படத்தின் குழந்தை நட்சத்திரம் லிதன்யாவின் இயல்பான நடிப்பும், அப்பா குட்டி திரை படத்தின் இறுதி 20 நிமிட நீதிமன்றக் காட்சிகளும் திரையில் பார்வையாளர்களைக் கண்கலங்க வைப்பதாக அப்பா மகள் செண்டிமெண்ட் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ அமைந்துள்ளது. குறிப்பாகக் கிளைமேக்ஸ் நீதிமன்றக் காட்சிகள் படத்திற்குப் மிக பெரிய பலமாக அமைந்துள்ளது.