Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தேசிய தலைவர் 2 என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

Posted on November 4, 2026

தேசிய தலைவர் 2

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான தேசிய தலைவர் தேவர் பெருமான் திரைப்படம், 2025 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி அன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய தலைவர் 2 என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆர். அரவிந்தராஜ். இசை. ஸ்ரீகாந்த் தேவா மக்கள் தொடர்பு.நிகில் முருகன் இப்படத்தை A. M. சௌத்ரி தயாரிக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற கலவரத்தை மையமாகக் கொண்டு, வரலாற்றுப் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

முந்தைய பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண் டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

JmBashir #DesiyaThalaivar-2 #PasumponMuthuramalingaThevar

DevarJayanti #Mudukulathur #MovieAnnouncement #OCT-30(2026)

  • தேசிய தலைவர் 2 என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
  • FROM SAVING UP FOR ₹1 ADHIRASAM TO JUDGING FESTIVE FAVOURITES: SAMANTHA RUTH PRABHU RECALLS A SWEET CHILDHOOD MEMORY ON CELEBRITY MASTERCHEF TAMIL
  • ₹1 அதிரசம் வாங்க காசு சேர்த்த சிறுவயது நினைவுகள்!!Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமந்தா பகிர்ந்த நெகிழ்ச்சியான தருணம்
  • ‘JADA’ FAME DIRECTOR KUMARAN RETURNS WITH ‘IRUVAR’, A SOULFUL MUSICAL PRODUCED BY STONEBROOK FILMS
  • ‘ஜடா’ பட இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘இருவர்’ – விஜய் சேதுபதி வரிகளில் நிவாஸ் கே. பிரசன்னா, அதிதி ஷங்கர் குரலில் வெளியாகும் புதிய இசைப் படைப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme