
பனிவிழும் இரவு
நடிகர் & நடிகைகள்- விபரம்-👇
அருண் கார்த்தி( ஜெகே)
எனாக்க்ஷி கங்குலி(சபிதா)
கருப்பு நம்பியார்( நாகராஜ்)
சேரன்ராஜ்(மதிமாறன்)
சரவணசக்தி(வாட்ச்மேன்)
செ. ரா. ராஜேஷ்(சோலை ராஜ்)
கஜராஜ்(டாக்டர்.சரவணன்)
சுருளி (சுருளி)
உமர்(பால்காரன்)
வினோத்(வினோத்)
அரண்டவனுக்கு இரண்டதெல்லாம் பேய், கலன், நாதுராம் கோட்சே, போலிஸ் பேமிலி, ஆட்ரிக்கா(மலையாளம்)
போன்றப் படங்களின் ஒளிப்பதிவாளர் திரு. ஜெயக்குமார் தங்கவேல் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சாதுவன் படத்தின் இசையமைப்பாளர் சதாமுருகன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாடல்களை சதாமுருகன், சந்தோஷ் ஆறுமுகம் எழுதியுள்ளனர்.
அரண்டவனுக்கு இரண்டதெல்லாம் பேய், கிளாஸ்மேட்ஸ், போலீஸ் ஃபேமிலி படத்தின் படத்தொகுப்பாளர்.
எம். எஸ். செல்வா மற்றும் கமாண்டோ வின் லவ் ஸ்டோரி, இருமுனை, அந்தாதி, பகையறு, இன்ஸ்பெக்டர் சூரியா, படங்களின் எடிட்டர் சி.ஆர்.புவனேஷ் எடிட்டர்களாக பணி செய்துள்ளார்.
டிசைனர் விட்டல் ரமணன்.
மக்கள் தொடர்பு–சரண்
தயாரிப்பு–சதாமுருகன், தங்கவேல் வல்லவர்சாமி,
ஓம் செல்வா
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் செ. ரா. ராஜேஷ்.
