Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தாய்நிலம் திரை விமர்சனம்

Posted on October 10, 2026

Rating 3.4/5


இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவன் இயக்கத்தில், அக்டோபர் 2026-ல் வெளியான ‘தாய்நிலம்’ (Thaainilam) திரைப்படம், ஈழப்போரின் பின்னணியில் தந்தை மற்றும் மகளின் பாசப் போராட்டத்தையும், அகதிகளின் வலியையும் பேசும் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பாகும்.

தாய் நிலம் திரைப்படத்தின் கதை 2008-ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் போது, குண்டுவீச்சில் தன் மனைவியை இறந்து போக சேதுராமன் (டாக்டர் அமர் ராமச்சந்திரன்). தனது குடும்பத்தில் உள்ள கடைசி உயிர் தனது பாசமகள் தமிழினியை (நேஹா அமர்) எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கடல் வழியாகத் தப்பித்து தமிழகத்திற்கு அகதியாக வருகிறார். தனது தாய் மண்ணை இழந்து, வாழ வழியின்றித் தவிக்கும் அந்தத் தந்தைக்கும் மகளுக்கும் நம் தமிழக நிலம் அடைக்கலமும் அன்பும் தந்ததா, அவர்களின் பயணம் என்னவானது என்பதே படத்தின் உணர்ச்சிகரமான தாய் நிலம் திரைப்படத்தின் திரைக்கதை .

தந்தையாக நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன் மற்றும் அவரது உண்மையான மகளான நேஹா அமர் இருவரும் தங்களது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள். இவர்களின் பாசப் பிணைப்பு பல இடங்களில் நெகிழ வைக்கிறது

  • துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!
  • விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு
  • சென்னையில் ‘சினர்ஜி 2026’ தொழில் கண்காட்சி மற்றும் விருது விழாவை நடத்திய பிஎன்ஐ சென்னை சிபிடி பி
  • BNI Chennai CBD B Hosts ‘Synergy 2026’ Business Expo and Awards Night
  • Nolte Küchen Strengthens Its Presence in India with 12th Showroom in Chennai
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme