ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்

ஏழு கடல் ஏழு மலை திரைக்கதையில் நாயகன் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக சாகாவரம் பெற்று வாழும் நிவின் பாலிக்கு பெயர் எதுவும் இல்லை அவர் மர்மமான மனிதராக நவீன் பாலி நடித்துள்ளார் இத்தனை நூற்றாண்டுகளாகத் தனது காதலியைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் அவருக்கு, ஒரு தீபாவளி இரவில் ரயில் பயணத்தின் போது பொதுப் பெட்டியில் தூங்கும்போது ஒரு கனவு வருகிறது. நாயகனுக்கு. அதனைத் தொடர்ந்து நாயகனும் சாமானிய மனிதனான மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக வரும் சூரி, குடும்பத்திற்காக வெளிநாட்டில் கடுமையாக உழைத்துவிட்டு, சம்பாதித்த பணத்தோடு சொந்த ஊருக்குத் திரும்பும் ஒரு சராசரி மனிதர். இவர்கள் இருவருக்குமான சந்திப்பும், அதைத் தொடர்ந்த பயணமுமே படத்தின் முக்கிய கதை