Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சிவகார்த்திகேயன் – கயாடு லோஹர்.. SK27 பட பூஜையுடன் தொடக்கம்!

Posted on September 27, 2026

சிவகார்த்திகேயன் – கயாடு லோஹர் இணையும் புதிய படம்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் 27-வது படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கின.

சேயோன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.  ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இப்படத்தை எழுதி இயக்குகிறார். ‘பார்க்கிங்’ படத்தில் எளிமையான ஒரு பிரச்சினையை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருந்த அவரது கதை சொல்லும் பாணி கவனம் பெற்ற நிலையில், சிவகார்த்திகேயனுடன் அவர் இணையும் ‘SK27’ மீதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

  • நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்
  • Ranbir Kapoor As Lord Rama: Ramayana Makers Share Special BTS Glimpse On The Actor’s Birthday
  • TWO ₹100-CRORE STARS. ONE EXTRAORDINARY CINEMATIC JOURNEY.
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !
  • Grand 3rd Look and Teaser Launch of ‘Dhrogam Pazhagu’ at Kovai Rathinam College: Enthusiastic Welcome from 4,000 Students!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme