Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தி கிராண்ட் மாஸ்டர் திரை விமர்சனம்

Posted on September 26, 2026

Rating 3.5/5

தமிழ் திரைப்பட திரைக்கதையில் விளையாட்டுப் படங்களில் திறமை மட்டுமே முக்கியம் எனக் காட்டப்பட்டு வந்த நிலையில். விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் சந்திக்கும் சாதிய மற்றும் பொருளாதாரப் பாகுபாடுகளைத் தைரியமாகச் திரைக்கழக அமைப்பு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார் அறிமுக இயக்குநர் வெற்றிச் செழியன்.

விளையாட்டை மையமாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்த போதிலும் இளைஞர்கள் சந்திக்கும் உண்மைச் சம்பவங்களின் திரையில் காண்பவரை சிந்திக்க வைத்துள்ளது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் ஒரு தாய் (அபர்ணதி), தன் மகனை (மாஸ்டர் அஸ்வின்) தனது திறமையும் தன்னம்பிக்கையும் மூலதனமாகக் கொண்டு சமூக பொருளாதாரத் தடைகளையும் தாண்டி எப்படி ஒரு சதுரங்க (Chess) கிராண்ட் மாஸ்டராக மாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கதை.
இன்றைய இளைஞர்கள் போத்திய திறமைகள் இருந்தும் விளையாட்டுத் துறையில் மறைந்திருக்கும் சாதி புறக்கணிப்பு, அதிகார வர்க்கத்தின் அவலம் மற்றும் விளையாட்டு துறையில் அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் தடைகளை தி கிரான் மாஸ்டர் திரைப்படம் திரையில் காண்பவரை சிந்திக்கவும் வைத்துள்ளது இது படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

கிராண்ட் மாஸ்டரக நடித்துள அஸ்வின், அஸ்வின் அப்பாவாக இயல்பான நடிப்பின் முலம் திரையில் காண்பவரே ரசிக வைத்துள்ளார் லிங்கேஷ் மற்றும் திரையில் கொடூரமான வில்லனாக திரையில் மிரட்டியுள்ளார் சுரேஷ் மேனன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களைச் சிறப்பாக நடத்து திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார்.

தினேஷ் ஆண்டனியின் பின்னணி இசை திரையில் காண்பவரை ரசிக்க வைக்கிறது மற்றும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.


அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவு எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகப் திரையில் ரசிக வைத்துள்ளது .

  • லெனின் பாண்டியன் திரை விமர்சனம்
  • தி கிராண்ட் மாஸ்டர் திரை விமர்சனம்
  • டோரதி திரை விமர்சனம்
  • டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
  • RX 100 hero Kartikeya takes on a new challenge with COMEBACK
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme