Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகார்த்திகேயன்

Posted on September 23, 2026

இன்று மரியாதை நிமிர்த்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்துகொள்வது தொடர்பாகவும் திரு சிவகார்த்திகேயன் அவர்களை எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் திரு சேரன், பொதுச்செயலாளர் திரு பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இயக்குனர் திரு செல்வபாரதி, இயக்குனர் திரு KBB நவீன் ஆகியோர் சந்தித்தனர்..

அவர்களின் வேண்டுகோளை ஏற்று பாடலாசிரியராக இணைந்ததோடு அல்லாமல் சங்கத்திற்காக சில ஆலோசனைகளும் வழங்கினார். விழாவிற்கு வருவதாகவும் கூறி நிறைவான மனதுடன் வழி அனுப்பி வைத்ததை மகிழ்வாக பகிர்கிறார்கள் எழுத்தாளர் சங்கத்தினர்.

@Siva_Kartikeyan

SWAN @CheranDirector #PattukottaiPrabakar #RSundarRajan @KavingarSnekan #SelvaBharathi @naveenkbb

@onlynikil

  • நாய்ஸ் & கிரைன்ஸ் சென்னையில் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக அரங்கேற்றியது; யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை சிம்பொனி வடிவில் கொண்டாடிய ரசிகர்கள்
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகார்த்திகேயன்
  • யுவன் ஷங்கர் ராஜாவின் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) இந்திய மேடை இசையின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது
  • விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
  • Sony Vizha unveils ‘Ithu Namma Vibe’, bringing Tamil Nadu’s distinctive spirit to life
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme