Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பீப் திரை விமர்சனம்

Posted on September 18, 2026

பீப் (Beep) திரைப்படம் நடிகர் ராகவ் மற்றும் பிரேர்னா கன்னா நடிப்பில், அறிமுக இயக்குநர் இல. சண்முகசுந்தர் இயக்கத்தில் இன்று வெளியான ஒரு ஃபேண்டஸி கிரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளியாகி உள்ளது.
நாயகன் ஒரு புகைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் ஒருவரின் கடந்த காலத்தை துல்லியமாகக் கணிக்கும் அமானுஷ்ய சக்தி (Photosensory Ability) கொண்ட ஒரு இளைஞன், தனது தோழியின் மர்ம மரணத்திற்கான உண்மையை தன் நண்பர்களுடன் இணைந்து எப்படி கண்டுபிடிக்கிறான் என்பதே இப்படத்தின் முக்கியக் திரை கதையாக அமைந்துள்ளது திரைப்படத்திற்கு மிக பெரிய பலம்.

  • மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா!
  • பீப் திரை விமர்சனம்
  • பாரிஸ் கஃபே திரை விமர்சனம்
  • Tamil Nadu Government Launches ‘Vizhithirai Kaappom’ Scheme to Strengthen Early Detection and Treatment of Retinal Disorders
  • விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக அரசு ‘விழித்திரை காப்போம்’ திட்டம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme