Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு 

Posted on May 16, 2019

அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தடம்’. இரட்டை வேடத்தில் அருண் விஜய் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விவேக் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக ரித்திகா சிங்க் நடிக்கவுள்ளார். மேலும் டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் தலைப்பை கொண்ட போஸ்டர் வெளியாகியுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!
  • பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.
  • HER – Women’s Health & Longevity Summit Brings
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme