Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை லெஜெண்ட் சரவணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

Posted on September 13, 2026

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் – இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் – பட்டுக்கோட்டை பிரபாகர், சங்க நிர்வாகிகள், இயக்குநர் செல்வபாரதி, மற்றும் இயக்குநர் நவீன், லெஜெண்ட் சரவணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

எழுத்தாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, லெஜெண்ட் சரவணன் அவர்கள் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இணைந்தார்.

  • DHIK. DHIK.. DHIK…’ TEASER CROSSES 2 MILLION VIEWS IN JUST 24 HOURS; NOW PLAYING ACROSS THEATRES
  • DHIK. DHIK..DHIK…’ டீசர் 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது, தற்போது திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது..
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை லெஜெண்ட் சரவணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
  • The Dark Heaven Pre-Release Event! Team Interacts with Press and Media Ahead of September 18 Release
  • தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme