
இரட்டை வேட நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் திரையில் ரசிக்க வைத்துள்ளார் , நாயகன் விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) என இரட்டை வேடங்களில் உடல்மொழி, குரல் என வித்தியாசம் காட்டி திரைக்கதைக்கு தேவையான எனது நடிப்பை கொடுத்து திரையில் காண்பவரே ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது சர்தார் 2 திரைப்படம்,இரட்டை வேட நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நாயகன் கார்த்தி சிறப்பாக நடித்து உள்ளார். மற்றும் திரையில் விறுவிறுப்பான வில்லன் Black Dagger’ (எஸ்.ஜே.சூர்யா) மற்றும் மாளவிகா மோகனன் தனக்கு கொடுக்கப்பட்ட ஏஜென்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து நம் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் நாசர், ஆஷிகா ரங்கநாத், அவினாஷ், பாபு ஆண்டனி, யோகி பாபு, நிழல்கள் ரவி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு தங்களது நடிப்பின் மூலம் மற்றும் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-இன் பின்னணி இசை, டெக்னிக்கல் ஒர்க்ஸ் என திரைக்கதைக்கு உயிர் கொடுத்து திரையில் காண்பவரை வைத்துள்ளனர்.RAW ஏஜென்ட்டான சர்தார் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காக போராடும் போராளியாக இருந்தும் அவர் தேச துரோகி என்று கூறப்பட்டு தலைமறைவாக உள்ளார்.சர்தார் மகன் விஜய் பிரகாஷ் RAW ஏஜென்ட் பிரிவில் இணைக்கப்பட்டு அவர் பிளாக் டிராகன் மூலம் மக்களுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அப்பொழுது சர்தார் எண் பிரிவில் பணிபுரிந்த ஒருவரை சந்திக்கிறார் அவர் இறக்கும் முன்பு அவரிடம் ஒரு சாவியை கொடுத்து இது போன்று மூன்று சாதிகள் உள்ளதாகவும் அதனை ஒன்றிணைத்து லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறிக்கக்கூடிய ‘Doku’ பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளதாகவும் இதனை இந்த மூன்று சாவியைக் கொண்டு DOKU பாதுகாப்பாக செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு இறந்து விடுகிறார் இதனை தொடர்ந்து சர்தார் மகன் அந்த ஆயுதத்தை கண்டுபிடித்து பாதுகாப்பு அளித்தார் என்பதை படத்தின் மீதி கதை.