
பள்ளியில் படிக்கும் ஏழு சிறுவர்கள் தங்களது லட்சியம் கனவு எல்லாம் கால்பந்து (Football) விளையாட்டை மையமாகக் அவர்களது வாழ்க்கை நகர்கிறது இதனை திரைக்கதையாக அமைத்து திரையில் காணோளி ரசிகக வைக்கப்பட்டுள்ளது.
கால்பந்து விளையாட்டில் ரசிகர்கள் தங்களது லட்சியத்தையும் கனவையும் வாய்ப்புகளாக மாற்றி வெற்றி பெற வேண்டும் என்பது அந்த ஏழு இளைஞர்களின் கனவாக உள்ளது, கால்பந்து விளையாடுவதற்கு காலணி (Shoe) கூட வாங்க முடியாத ஏழைச் சிறுவர்களின் நட்பு, லட்சியம் மற்றும் அவர்களின் கால்பந்து கனவை உணர்வுப்பூர்வமாக திரையில் காண்பவரை குடும்பத்தோடு ரசிக்க வைக்கும் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது மிக சிறப்பு.
இயக்குநர்: நிகில் பிரேம்ராஜ் சிறுவர்களின் உணர்வுகளை திரைக்கதையாக கொண்டு சிறையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் தாமானியர்களின் கனவை நினைவாக்க இயற்கை பல்வேறு வழிகளில் உதவி அவர்களை வெற்றி பெற செய்யும திரைக்கதையின் மிகப்பெரிய வெற்றிக்கு வழி வகுக்கிறது திரைக்கதை மற்றும் நடிப்பு.
முக்கிய நடிகர்கள்: ஆண்டனி வர்கீஸ், பாலு வர்கீஸ், லுஃக்மான் அவரன், ஐ.எம். விஜயன், நிஷாந்த் சாகர் ஆதியோர் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கும் சிறுவர்களின் கனவை நினைவாக்கம் உறுதுணையாக நிற்கும் ஆளுமையாக நடித்துள்ளது திரையில் காணும் பழுது ரசிக்கவும் சிறுவர்களின் வெற்றியை திரையில் காண்போர் கொண்டாடவும் முடிகிறது.