
4idiot’s cast and crew
Pugazh
Pragya nayan
Ravi marya
Kumki Ashwin
Vincent Asokan
Indiran Elangovan
Thidiyan Thiruselvam
Director – Sajo Sundar Murugesan
Camera – U.K. Senthilkumar
music – Subhash Munirathinam
choreographer – Sai Bharathy
PRO – Diamond Babu
Producers
Dr M. Srivatsan
M. Gokul Krishan
Production
Lakshmi Movie
Makers (27th Film)

செப்டம்பர் 4, 2026 அன்று வெளியான, சஜோ சுந்தர் இயக்கிய ‘4 இடியட்ஸ்’ தமிழ் நகைச்சுவை-திரில்லர், சமூகச் விழிப்புணர்வு படமாக திரைப்படம் அமைந்துள்ளது கொரோனாவின் வேலை இழந்து நான்கு நண்பர்கள் பணத்த வைக்காத திருட முடிவு செய்கிறார்கள் அப்பொழுது அவர்களது செல்போனுக்கு ஒரு பங்களாவில் பணம் இருப்பதாகவும் மெசேஜ் வருகிறது அதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு உத்தரவில் நான்கு இளைஞர்கள் அந்த பங்களாவிற்குள் நுழைகிறார்கள் பணத்தை திருடுவதற்காக அங்கு கல்வி மரியாவிடம் அவர்கள் மாட்டிக் கொள்ள அங்கிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் அவர்களை அந்த பங்களாவிற்கு வர வைத்த காரணங்கள் என்ன இது போன்ற கேள்விக்கு பதில் 4 இடியட்ஸ் திரைப்படத்தின் திரைக்கதை நகைச்சுவையாகவும் சமூக விழிப்புணர்வுடனும் திரைக்கதையாக அமைத்து திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளது திரைப்படம்.
ரவி மரியா மற்றும் வின்சென்ட் அசோகன் இவர்கள் வில்லன்களாக நடித்து திரையில் ரசிக்க வைத்துள்ளனர் குறிப்பாக ரவி மரியா ஒரு தந்திரமான பாதுகாப்புக் காவலராகத் நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளார்.
பிரக்யா நயன் கதாநாயகியாக திரையில் காண்பவரே வெகுவாக ரசிக்க வைத்துள்ளார்.
சஜோ சுந்தர் இப்படத்தை இயக்குவதோடு, டாவின்சி சரவணனுடன் இணைந்து இதன் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.