Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா:

Posted on August 30, 2026

இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா:
2026 ம ஆண்டுக்கான இயக்குநர் சங்க உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை
பெப்சி தலைவர் ஆர் .கே. செல்வமணி , இயக்குநர் சங்க பொதுச் செயலாளர் ஆர் .வி .உதயகுமார் துணைத்தலைவர் பி.வாசு பொருளாளர் பேரரசு ஆகியோர் வழங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். உறுப்பினர்களுக்கான கல்வி உதவித்தொகையை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சங்கத்திற்கு வழங்கி வரும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு செயலாளர் ஆர்.வி.உதயகுமார் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார் ..

  • தேமுதிகவின் பொருளாளரும் , ராஜ்யசபா எம் பியும் ஆன எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி அவர் மூத்த மகள் டாக்டர்.ஜானு ஸ்ரீ, தொழிலதிபர் துட்டு குறி ரவிக்குமார் மற்றும் ராதா ரவிக்குமார் மகன் அகில் ரவிக்குமார் ஆகியோரின் நிச்சயதார்த்தம் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது..
  • Kalaivaniye’ 5th single from Meesaya Murukku 2 Marks a Beautiful Marriage Union
  • மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியீடு
  • இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா:
  • NOVA’ — A Tamil Film That Questions Time, Science and the Unknown
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme