Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஹாய் திரை விமர்சனம்

Posted on August 26, 2026

HI CAST AND CREW*

நடிகர்கள் :

நயன்தாரா – தேவயானி
கவின் – மயில்சாமி
ராதிகா சரத்குமார் – பரிமளா
பாக்யராஜ்.கே – வாத்தியார்
பிரபு – இந்திரன்
அம்ருதா சீனிவாசன் – லக்ஸ்
Vtv கணேஷ் – மருத்துவர்.சண்முகி
ஃபெப்சி விஜயன் – பரிசுதம்
ரெஞ்சி பணிக்கர் – தாசன்
சத்யன் – யோகேந்திரன்
ஆதித்ய கதிர் – கணபதி
குரேஷி – கோபி
காவியா அறிவுமணி – மைதிலி
மிர்ச்சி கெமி – தன்யா

தொழில்நுட்பக் குழு:

எழுதி இயக்கியவர்: விஷ்ணு எடவன்
தயாரிப்பு: எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் உமேஷ் குமார் பன்சால்தயாரிப்பு நிறுவனங்கள் : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ரவுடி பிக்சர்ஸ் & Z ஸ்டுடியோஸ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: குபேந்திரன்
இணை தயாரிப்பாளர்: வினோத் சி.ஜே, கே.எஸ்.மயில்வாகனன்
ஒளிப்பதிவு இயக்குனர்: ராஜேஷ் சுக்லா
எடிட்டர்: பிலோமின் ராஜ்
இசையமைப்பாளர்: ஜென் மார்ட்டின்
கலை இயக்குனர்: கண்ணன்.எஸ்
நடன இயக்குனர்: பிருந்தா, தினேஷ், காவ்யா.ஜி
ஸ்டண்ட்: தினேஷ் காசி
ஆடை வடிவமைப்பாளர்: காவ்யா ஸ்ரீராம், அனு வர்தன்
விளம்பர வடிவமைப்பாளர்: வியாகி
ஸ்டில்ஸ்: தேனி முருகன்
கூடுதல் திரைக்கதை & வசனம்: சி யு முத்துசெல்வன்
இணை இயக்குனர்: டி.எஸ்.வினோபாலா
இணை இயக்குனர்: தங்கவேல் செல்வமணி, பத்மன்.எம்
உதவி இயக்குனர்: நிரஞ்சன், அருண்
இணை ஆசிரியர்: சக்திவேல் வரதராஜ்
Sfx: Sync Cinemas
மக்கள் தொடர்பு : யுவராஜ்

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ஹாய் திரைப்படம் ஆகஸ்ட் 28ந் தேதி திரையரங்கில் வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது திரைப்படம்.

ஹாய் திரைப்படத்தின் நாயகன் மயில்சாமி (கவின்) அம்மா செல்ல பிள்ளையான நாயகன் பொய் சொல்லத் தெரியாமலும் அப்பாவித்தனமாக வளர்கிறார் அதே வீட்டில் தனது மாமா மகளான மாமா பெண்ணை சிறை வயது முதலே காதலிக்க சொல்லி வற்புறுத்துகிறார் நாயகன் ஆனால் அவர் மயிலை நண்பராகவும் உற்ற தோழனாகவும் பார்க்கிறார் ஆகையால் படத்தின் தொடக்கத்தில் மயிலுவின் காதல் தோல்வியை முடியா மயில் தற்கொலை செய்ய முடிவு செய்கிறார் அப்பொழுது அவரது தாயாரான ராதிகா அவரை திட்டி சமாதானப்படுத்தி தற்கொலைக்கு காரணம் யார் என்று கேட்க மயில் பொறுமையாக சொல்கிறார் அதனைத் தொடர்ந்து மயில்சாமிக்கு குடும்பத்தார் குடும்பத் தலைவர் பாக்கியராஜ் தலைமையில் மயிலுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர்.

நாயகன் மயில் தன் அப்பா அம்மா போன்று காதல் செய்து திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார் ஆகையால் நாயகன் மயில்சாமி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியூருக்கு சென்று விடுகிறார்.

ஹாய் திரைப்படத்தின் நாயகி தேவயானி (நயன்தாரா) சிறுவயதில் தனது அம்மா சுகாசினி தன்னை தனிமையில் விட்டு சென்றதாகவும் அதே சமயம் பிரபு சிறு வயது முதலே நயன்தாராவுடன் வாழ்ந்து வருகிறார். பிரபுவிற்கு காதல் திருமணம் செய்த பிறகு வேலை போகிறது மற்றும் அவரது சுய தொழில்களில் நஷ்டம் ஏற்பட அவர் உற்றார் உறவினர்கள் ராசி இல்லாத மனைவி என்று சுகாசினையை கேலி பேச தன் மகளும் கணவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்லா எண்ணத்தில் அவர்களை பாதிக்க கூடாது என்று எண்ணத்தில் அவர்களை விட்டு பிரிந்து செல்கிறார் சுகாசினி இந்த மன உளைச்சலில் நாயகியின் அப்பா இந்திரன் குடிப்பதும் கடன் வாங்குவதுமாக இருக்கிறார் நாயகியின் தாய்மாமன் கட்டாய திருமணம் செய்ய முடிவு செய்வதால் திருமணத்தை பிடிக்காமல் தான் சாதிக்க வேண்டும் என்று கிராமத்தை விட்டு சென்னைக்கு வருகிறார் சென்னையில் தனது தோழியை உதவி கேட்க அவர் வெளியில் இருக்க தனது நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் MS மயில்சாமி அவரை அனுப்பி தனது தோழி தேவயானியை அழைத்து வர சொல்கிறார் அப்பொழுது முதல் சந்திப்பாக நாயகன் மயிலும் நாயகி தேவயானையும் சந்தித்து கொள்கிறார்கள்.


நாயகன் மயில் அப்பா அம்மாவை பிரிந்தும் தன் காதலித்து கல்யாணம் செய்து சாதிக்க வேண்டும் என்று முடிவோடு இருக்கிறார் ஆனால் இவரின் வெகுளித்தனமான உணர்வுகளின் மூலம் இவரை பெண்கள் நிராகரிக்கிறார்கள் அப்பொழுது தனது உடன் தங்கி இருக்கும் நண்பர்களுடன் பேசி பழகும் மயில் நாயகி தேவயானிடமும் நட்பாக பழகுகிறார் அப்பொழுது நண்பர்களுடன் விளையாட்டில் தொடங்கும் இவர்கள் பெண்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு சொல்கிறார்கள் அங்கு புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப இதனைத் தொடர்ந்து இவர்கள் இருக்கும் இடத்தை நாயகன் அப்பா அம்மா கண்டுபிடிக்கிறார்கள் மறுபுறம் நாயகியின் அப்பா இந்திரன் (பிரபு) மற்றும் தாய்மாமன் இவரை கண்டுபிடித்து அழைத்துச் செல்ல வருகின்றனர்.

நாயகி தேவயானியின் தாய்மாமன் தனக்கு சேர வேண்டிய கடனை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். அப்பொழுது நாயகன் நாயகி மூன்று மாதமாக கர்ப்பமாக இருப்பதாகவும் ஆகையால் அவரை அனுப்ப முடியாது என்று கூறுகிறார் நாயகன் இதனைத் தொடர்ந்து பிரபுவின் மொத்த கடனையும் நாயகன் மயிலின் அப்பா பாக்கியராஜ் அந்த கடனை முழுவதுமாக கொடுத்துவிட்டு நாயகி தேவயானி தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

நாயகன் கவின் மயில் நாயகி தேவயானியை ஒரு தலையாக காதலிப்பதால் எப்படியாவது தேவயானியை தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று சம்மதிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார் ஆனால் அது வெற்றி பெற்றதா என்பது திரைப்பதை.

மயில்சாமியின் இறுதியான காதல் தோழியான தேவயானி திருமணம் செய்தாரா?


மயிலின் தொடர்ச்சியான காதல் தோல்விக்கு காரணம் என்ன?


தேவயானி தனது லட்சியத்தை அடைய முயற்சியில் வெற்றி பெற்றாரா?


மயிலின் அப்பா பாக்யராஜ் மற்றும் ராதிகாவின் கனவுகள் நிறைவேறியதா?


தேவயானியின் அப்பா மற்றும் அம்மா அவர்களின் காதல் மற்றும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா?


இது போன்ற கேள்விக்கு பதில் ஹாய் திரைப்படத்தின் திரைக்கதை.

  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Sony VIZHA premieres Thala Ajith Kumar’s ‘Good Bad Ugly’ this Vijayadashami
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme