Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டாக்சிக் திரை விமர்சனம்

Posted on August 26, 2026

*TOXIC CAST AND CREW*

*நடிகர்கள் :*ராக்கிங் ஸ்டார் யாஷ் – ராயா மற்றும் டிக்கெட் நயன்தாரா – கங்காகியாரா அத்வானி- நதியா தாரா சுதாரியா- ரெபேக்கா ஹுமா குரேஷி- எலிசபெத் ருக்மணி வசந்த்- மெல்லிசா*தொழில்நுட்பக் குழு:*எழுதியவர்கள்: யாஷ் & கீது மோகன்தாஸ்இயக்கியவர்: கீது மோகன்தாஸ்தயாரிப்பு: KVN புரொடக்ஷன்ஸ் மற்றும்மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்ஒளிப்பதிவு இயக்குனர்: ராஜீவ் ரவிஇசை: ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சிதயாரிப்பு வடிவமைப்பாளர்: டி.பி. அபித்எடிட்டர்: உஜ்வல் குல்கர்னிஒலி வடிவமைப்பாளர்: குணால் ஷர்மாஇணை தயாரிப்பாளர்கள்: சந்தீப் சதாசிவா, பிரசாந்த் திலீப் ஹர்திகர்அதிரடி இயக்குநர்கள்: ஜே. ஜே. பெர்ரி, அன்பரிவ், கெச்சா காம்பக்டீ, அம்ரித் சிங்கலை இயக்குனர் (பெங்களூரு): மோகன் பி. கேரேகலை இயக்குனர்: சந்தீப் ஜி. ஷர்மாநிர்வாகத் தயாரிப்பாளர்: எம்.கே. சுப்ரமணிதமிழ் உரையாடல்கள்: கணேஷ் சுப்ரமணியன்நடன இயக்குனர்கள்: கணேஷ் ஆச்சார்யா, இம்ரான் சர்தாரியா, ஏ.ஹர்ஷாமுதல் உதவி இயக்குனர்: ராவ் சுஹைப் கான்ஸ்கிரிப்ட் மேற்பார்வையாளர்: டாயல் ஹர்குனானிவரி தயாரிப்பாளர்: அக்ஷய் மாவ்லேஆடை வடிவமைப்பாளர்கள்: நேஹா ஆர். பஜாஜ், சானியா சர்தாரியா (யாஷ்)முடி வடிவமைப்பாளர்: தர்ஷன் யெவலேகர்மேக்கப் & ப்ரோஸ்தெடிக்ஸ்: ஷிப்ரா சிங் ஆச்சார்யாபோஸ்ட் புரொடக்‌ஷன்: த போஸ்ட் கோ.ரீ-ரிக்கார்டிங் மிக்சர்: ஸ்ரீஜேஷ் நாயர்இசையமைப்பாளர்: ரவி பஸ்ரூர், சேத்தன் ஹண்டாட்டு, பவன் பஸ்ரூர், ஜெகதீஷ் வெங்கிஆர்பிஎம் இசையமைக்கும் குழு: சந்தோஷ் வெங்கி, ஐரா உடுப்பி, ரோஹித் சித்தப்பாட்ரம்பெட் லைவ்: மஞ்சு பஜந்திரி தேவாரா ஹோசப்பேட்டை & குழுRBM ஸ்டுடியோ ஒருங்கிணைப்பாளர்கள்:சிவகுமார், நாகபிரகாஷ் கோட்டா, பிரகாஷ் குமார், கிருஷ்ணா பஸ்ரூர், விஜய் பஸ்ரூர்DI வண்ணம்: ஜெயதேவ் திருவாய்பதிDI: மறுவரையறைVFX: DNEGவிளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையாகாட்சி விளம்பரம்: ரூபன் டிரெய்லர் ஹவுஸ்டிரெய்லரை ஸ்வராஜ் பத்ரிமத் எடிட் மக்கள் தொடர்பு : யுவராஜ்*

டாக்ஸிக்’ திரைப்படம் அசத்தலான ஆக்ஷன் மற்றும் இரட்டை வேடத்தில் வரும் யஷ் தனது அசத்தலான உடல்மொழி மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களின் திரையில் படத்தைத் காண்போரை ரசிக்க வைக்கிறது.

நயன்தாரா – கியாரா அத்வானி தங்களது அனுபவ நடிப்பை திரையில் கொண்டு காண்போரை ரசிக்க வைத்துள்ளனர். நாயகன் (ராயன்) யஷ்ஷின் அக்காவாக வரும் நயன்தாராவின் கம்பீரமான நடிப்பும் மாற்றம் தாயை இழந்து தன் தம்பிக்காக துணை நிற்கும் நயன்தாராவின் நடிப்பு திரையில் சிறப்பாக ரசித்து வைத்துள்ளது திரைக்கதையில் இடைவேளை வரை.

டாப்ஸிக் திரைப்படத்தில் சர்க்கஸ் பெண்ணாக வரும் கியாரா அத்வானியின் அழகின் மெய் மறந்து உன்மையாக காதலிக்கிறார் நாயகன் அதன் மூலம் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது தன் காதலுக்காக என் உடன் பிறந்த அக்காவையும் பிரிந்து வாழ்கிறார் நாயகன் , தனது காதலியை பிரிந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார் அதிலிருந்து எப்படி மில்க்கிறார் என்பது குறித்து நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ், நயன்தாரா, மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் பிரமாண்டமாக வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’  திரைப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு கலவையான கேங்க்ஸ்டர் டிராமா ஆகும். 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கோவாவில் 1947 முதல் 1960 வரை காலகட்டத்தில் அடக்கம் திரை கதையாக உருவாக்கப்பட்டுள்ளது டாப்ஸிக் திரைக்கதை. போர்ச்சுகீசியர்கள் 1947 ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும், போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவை மையமாகக் கொண்டு டாப்ஸிக் திரைப்பதை நகர்கிறது. அங்கு நடக்கும் அபின் (Opium) போதைப்பொருள் கடத்தல் உலகைக் கட்டுப்படுத்த துடிக்கும் ராயா (யஷ்) மற்றும் அவரது அக்கா கங்கா (நயன்தாரா) ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது திரைக்கதையும் முதல் பாதி. இந்த மாஃபியா சாம்ராஜ்யப் போட்டிகளுக்கு நடுவே, சர்க்கஸ் கலைஞரான நாடியா (கியாரா அத்வானி) மீது ராயாவுக்கு ஏற்படும் காதல் மூலம் நாயகன் ராயாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது ஆனால் தனது காதலியை பிரியா நேர்கிறது. இதன் மன உளைச்சல் காரணமாக மது அருந்துவது தனது வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார் ராயன். நாயகன் ராயா காதிலே பிரிந்து மன உளைச்சலில் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டாவது நாயகி ருக்மணி சந்திக்கிறார் அவர் தாயாவை கொல்ல திட்டமிடும் பொழுது தன் அப்பாவின் சொத்துக்களை சூதாட்டத்தினால் இழந்ததால் நாயகன் ராயா பழிவாங்க அங்கு வருகிறார் அப்பொழுது நாயகன் நாயகன் அவரை மன்னித்து தனது காதலியாக ஏற்றுக் கொள்கிறார் அதன் மூலம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது முதல் மனைவி குழந்தை மற்றும் இரண்டாவது மனைவி குழந்தை என்று அவர்களின் குடும்பப் பின்னணி மாற்றம் அப்பா மகன் உணர்வுகள் மற்றும் உறவுச் சிக்கல்களே படத்தின் மீதிக்கதை.

  • அமரம் திரை விமர்சனம்
  • ஹாய் திரை விமர்சனம்
  • டாக்சிக் திரை விமர்சனம்
  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme