Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மொத ராத்திரி திரை விமர்சனம்

Posted on August 21, 2026

மொத ராத்திரி திரை கதை தொடக்கத்தில் கதாநாயகன் ரிஷிகாந்த் (மருதநாயகம்) துபாயில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் மருதுநாயகத்திற்கு தனது அக்காவின் மகன் காது குத்தும் நிகழ்ச்சிக்காக வருவதாக குடும்பத்தினர் கூறினார்கள் ஆனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இணைந்து நாயகனுக்கு தெரியாமல் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர் அதனை தொடர்ந்து நாயகன் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார் திருமணமும் நடைபெறுகிறது அன்று இரவு முதல் இரவு நாயகனுக்கு நடைபெற்றதா முதல் ராத்திரி தடைபடுவதற்கான காரணம் என்ன போன்ற கேள்விக்கு பதில் முதலாக்கலை திரைப்படத்தின் திரைப்பதை.
மொத ராத்திரி கதாநாயகன் ரிஷிகாந்த் (மருதநாயகம்) தான் காதலித்த பெண் தற்கொலை செய்துகொண்டதால், திருமணமே தனக்கு வேண்டாம் என்கிற முடிவில் இருக்கிறார்.


மொத ராத்திரி கதாநாயகி அனிஷ்மா அனில்குமார் (முத்துச்செல்வி) தனது காதலுடன் ஓடிப்போக திட்டமிட்டுள்ளார். ஆனால், காதலன் தூங்கி விடுவதால் நாயகி பலமுறை தொடர்பு கொள்ளிடம் நாயகன் போன் எடுக்காதடா நாயகிக்கு திருமணம் நடைபெறுகிறது.


நாயகி முத்துச்செல்வி தனக்கு பிடித்த காதலனுடன் வாழ வேண்டும் என்று அவரது காதலனை முதலிரவுக்கு முன்னதாக பலமுறை முயற்சித்து தன்னை அழைத்துச் செல்லுமாறு நாயகி கூறுகிறார் இது நாயகன் மருதுவுக்கு தெரியவர, தான் நினைத்த பெண்ணோடுதான் வாழமுடியாமல் போய்விட்டது, அவளாவது பிடித்தவனுடன் சென்று வாழட்டும் என இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார்.

கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள கோவிலில் நாயகி முத்துச்செல்வியின் காதலன் இருவரும் சந்திக்க தன் வசதி இல்லாததால் காதலியை சரியாக பார்த்துக் கொள்ள முடியாது என்றும் காரணம் கூறிவிட்டு அவளை விட்டு ஓடிவிடுகிறான் நாயகியின் காதலன். காதலன் நம்பி வந்து நடு ராத்திரியில் விட்டு செல்வதால் நாயகன் உடனிருந்து முத்துச்செல்வி உடன் அவளுக்கு உதவ வந்து நாயகன் என்ன முடிவு செய்தார்?
நாயகனின் காதலி இறந்ததற்கான காரணம் என்ன?
நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் தோல்விக்கு பிறகு அவர்கள் எடுத்த முடிவு என்ன?
இது போன்ற கேள்விக்கு பதில் மொத ராத்திரி படத்தின் மீதி கதை.

  • பியார் பிரேமா கல்யாணம் இணை தொடர் விமர்சனம்
  • ராம் அண்ட் லீலா திரை விமர்சனம்
  • இருமுடி கட்டு திரை விமர்சனம்
  • மொத ராத்திரி திரை விமர்சனம்
  • ஒன் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme