Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் நான்காம் நாளில் உலக அளவில் மொத்த வசூல்???

Posted on August 18, 2026

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே குடும்பங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது நாளிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'(Vishwanath and Sons) திரைப்படத்தின் நான்காம் நாளில் வசூல், ‘ திரையரங்கில் 4,962 காட்சிகளின் மூலம் 7.80 கோடி ரூபாய் நிகர வசூலைப் (net collection) பெற்றது. இதன் மூலம், இந்தியாவில் இப்படத்தின் மொத்த வசூல் (gross collection) ₹76.27 கோடியாகவும், மொத்த நிகர வசூல் ₹65.95 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளிநாடுகளில் நான்காம் நாளில் 2.00 கோடி ரூபாயை வசூலித்தது உள்ளது இதனால் அங்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படதின் மொத்த வசூல் ₹45.00 கோடியை எட்டியுள்ளது.விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் உலகளாவிய மொத்த வசூல் 121.27 கோடியாக அதிகரித்துள்ளது என்று பட குழு தெரிவித்துள்ளது.

வேகம் குறையவே இல்லை 🔥🔥செவ்வாய்க்கிழமையன்று #VishwanathAndSons திரைப்படம் அனைத்துத் தளங்களிலும் வலுவான வேகத்துடன், ஒரு மணி நேரத்திற்கு 6,150-க்கும் மேற்பட்ட ட்ரெண்டிங் பதிவுகளைப் பதிவு செய்துள்ளது. 🔥

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
  • Guru Somasundaram- Anumol starrer romantic thriller drama ‘Paris Cafe’ Audio Launch held in Chennai
  • My role in Modha Rathri has a lot of emotions and love infused together”: Anishma Anilkumar on Her Mature Role in ‘Modha Rathiri’
  • மொத ராத்திரி’ திரைப்படத்தில் அன்பும் பல உணர்வுகளும் நிறைந்தது எனது கதாபாத்திரம்”…நடிகை அனிஷ்மா அனில்குமார்!
  • சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme