Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த தர்ஷனின் அம்மா கேக் வெட்டி கொண்டாடிய

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த தர்ஷனின் அம்மா கேக் வெட்டி கொண்டாடிய

Posted on September 12, 2019

நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்கு, லாஸ்லியாவின் பெற்றோர், மற்றும் அவருடைய தங்கைகள் வந்த நிலையில், இன்றைய தினம் தர்ஷனின் அம்மா, மற்றும் அவருடைய தங்கை வரும் காட்சி இன்றைய ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.Bigg Boss Tamil 3

தர்ஷன், எப்போதும் போல்… தன்னுடைய துணி மணிகளை சரித்துக்கொண்டிருக்கும் போது, ப்ரீஸ் டாஸ்க் வருகிறது. வெளியில் இருந்து தன்னுடைய அம்மா வருவதை அறிந்து தர்ஷன் ஓடி சென்று முத்தமிட்டு வரவேற்கிறார்.

Bigg Boss Tamil 3
அதே போல் தன்னுடைய தங்கையை கட்டி அணைத்து, தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தி இருவரையும் வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். அவர்கள் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்த போது, திடீர் என சாண்டி ஹாப்பி பர்த்டே அட்வான்ஸ்ட் என ஏதோ அவருக்கு ஸ்வீட் வழங்குகிறார்.
பின் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும், ஓரிரு தினங்களில் வரவிருக்கும் இவருடைய பிறந்தநாளை பிக்பாஸ் வீட்டில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழும் காட்சி ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

இன்றைய ப்ரோமோ..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரை விமர்சனம்
  • துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு
  • மூன்றாவது முறை தேசிய விருது பெற்ற ஜி .வி. பிரகாஷ் குமாருக்கு காசு மாலை அணிவித்து பாடகர் வேல்முருகன் வாழ்த்து!
  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme