
ஆகஸ்ட் 14 தேதி முதல் உலகெங்கும் பிரம்மாண்டமாக விஸ்வநாத் அண்ட் சன் திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டும், வார இறுதி விடுமுறையை முன்னிட்டும் ரசிகர்களின் ஆதரவோடு சிறப்பு காட்சிகளுடன் திரையரங்குகளில் வெளியாகிறது இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 46வது திரைப்படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரையரங்குகளில் ஆகஸ்ட் 11 முதல் முன்பதிவு துவக்கம்!
இயக்குனர் வெங்கி அட்லூரி தமிழ் மட்டும் தெலுங்கு மொழிகளில் ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய வெற்றித் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் இயக்குனராக இரண்டு வெற்றி படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி தனது மூன்றா வது திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு (இருமொழிப் படம்) விஸ்வநாத் அண்ட் சன் சூர்யாவின் 46-வது திரைப்படத்தை பிரத்தியேகத் “நடிப்பை” வெளிப்படுத்தும் வகையில் நாற்பது வயதுடைய துப்பாக்கிச் சுடுதல் வீரராக தனது நடிப்பை சிறப்பாக திரையில் காண்பவரை ரசிக்கும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார். “சூர்யா”தனது ரசிகர்களுக்கு சிறப்பு சண்டை காட்சி ,குடும்பப் பொறுப்புகள், சுய லட்சியங்கள் மற்றும் காதலை மையமாகக் கொண்ட ஒரு குடும்பப் உறவை திரையில் காண்போரை குடும்பத்தோடு ரசிக்க வைக்கும் திரை காவியமாக விஸ்வநாத் அண்ட் சன் திரைப்படம் உருவாகியுள்ளது.
விஸ்வநாத் அண்ட் சன் திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன் திரைப்படம் திரையரங்கு டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது .