Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நிறுவன தின இருவாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டன

Posted on August 7, 2026

இந்தியன் வங்கி தனது 120வது நிறுவன தின இருவாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 07.08.2026 அன்று சென்னை தலைமை அலுவலகம்,  கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகங்கள் வாயிலாக இரத்ததான முகாம்களை நடத்தியது.

வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான திரு. பினோத் குமார், சென்னை கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமைத் தொடங்கி வைத்து, தாமும் இரத்ததானம் செய்தார்.

இந்த இரத்ததான முகாம்களில் வங்கி ஊழியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் திரு. அசுதோஷ் சௌத்ரி மற்றும் திரு. சிவ் பஜ்ரங் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

For media queries, please contact: 

Dentsu Creative PR: Daniel | 9500055980| Rabe.daniel@dentsu

  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Sony VIZHA premieres Thala Ajith Kumar’s ‘Good Bad Ugly’ this Vijayadashami
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme