Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – GKM தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை

Posted on August 2, 2026

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026 விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சாதனை படைத்த முன்னணி தொழிலதிபர்கள், வளரும் தொழிலதிபர்கள், தங்கள் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு. GKM தமிழ்குமரன், வேலம்மாள் குழுமம் எம்.வி.எம்.வேல்மோகன் ஆகியோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். இந்த விழாவில் பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஆச்சி மசாலா ஐசக் உட்பட பலருக்கும் விருது வழங்கப்பட்டது.

விருதுகளை வழங்கியபின் தொழிலதிபர்களை திரு.GKM தமிழ்குமரன் வாழ்த்தி பேசினார். இது போன்ற விருதுகள் உற்சாகம் அளிக்கும். வாழ்வில் உயர உத்வேகத்தை கொடுக்கும். தொடர்ச்சியாக இந்த விழா நடக்க வேண்டும், விருதுகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்றார்.

  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Sony VIZHA premieres Thala Ajith Kumar’s ‘Good Bad Ugly’ this Vijayadashami
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme