
ஜனநாயகம் திரைப்படத்தின் கதை தொடக்கத்தில் நிழல்கள் ரவி பின்னி வாய்ஸ் மூலம் திரைக்கதை தொடங்க ஜெயிலில் இருக்கும் நாயகன் தளபதி வெற்றிக் கொண்டான் இருக்கும் ஜெயில் பகுதியில் உள்ள ஒருவரை கொல்ல ரவுடி கும்பல் துரத்துகிறது அப்பொழுது நாயகன் இருக்கும் சி பிளாக்குக்குள் செல்ல அழகன் அவர்களை அடித்து துவம்சம செய்கிறார்கா அதனை தொடர்ந்து நாயகன் கடந்த காலத்தில் காவல் அதிகாரியாக இருக்கும் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்) கொலை குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறார். நாயகன் வெற்றிக் கொண்டான் ( உதவி செய்யும் ஜெயில் பாதுகாப்பு உயர் காவல் அதிகாரி ஶ்ரீகாந்துடனும் (கெளதம் மேனன்) அவருடைய மகள் விஜியுடனும் (மமிதா பைஜூ) மிகவும் இணக்கமாகிறார். எதிர்பாராத விபத்தில் காவல் அதிகாரி இறந்துவிட, அவருடைய மகள் விஜியைத் தன் மகளாக வளர்க்கிறார் தளபதி வெற்றி கொண்டான்.