Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அருள்வான் திரை விமர்சனம்

Posted on July 16, 2026

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பில் திரையரங்கில் இன்று வெளியாகி இருக்கும் ‘அருள்வான் ’.

தேனி மாவட்ட மலைவாழ் மக்களின் வாழ்க்கையை திரைக்கதையாக கொண்டு அவர்கள் அன்றாட சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அடிப்படை வசதிகள் முழுமையாக சென்று அடையாத மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் அவல நிலையை , போதிய கல்வி வசதி இளமை ஆகியவற்றை மையக் கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் அருள்வான். தேனி மாவட்டத்தில் பூங்குடி மலைவாழ் பகுதியில், ஆரவ் தனது மனைவி ரம்யா பாண்டியன் மற்றும் மகள் கிருத்திகாவுடன் வசித்து வருகிறார்.

வனப்பகுதியில் இருக்கும் இவர்கள் மிருகங்களைக் கண்டு பயப்படுவதில்லை அதே போல் மலை உச்சிகளில் இருந்து தேன் சேகரிப்பதே அவரது தொழில். அப்பகுதியில் வெளிநாட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வன அதிகாரி ஜான் விஜயின் நடவடிக்கைகளை ஆரவ் எதிர்ப்பதால், இருவருக்கும் மோதல் உருவாகிறது.

மலைப்பகுதியில் கல்வி வசதி இல்லாததால், பள்ளிக்குச் செல்ல 15 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இருந்தாலும், தனது மகள் கிருத்திகா படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேற்ற அப்பாவாக ஆரவ் முயற்சி மேற்கொள்கிறார்.தேனி மாவட்ட கலெக்டர் அகரம் அருள்நிதி தனது அதிகாரத்தை மற்றும் சாமானிய மக்களின் அடிப்படை வசதியை உணர்ந்து அவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்தாரா மற்றும் குறிஞ்சி மலைப் பகுதியில் தேவையான அடிப்படை வசதி நிறைவேற்றினார்.

கிருத்திகாவின் கல்வி படிக்கும் கனவு நிறைவேறியதா?

மழை வாய் மக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது?

சாமானிய மக்களின் அடிப்படை வசதிகள் பெற்றுத் தரப்பட்டத?

அருள்நிதி மாவட்ட கலெக்டராக தனது பணியை மலர மக்களுக்கு எவ்வாறு அர்ப்பணிக்கிறார்?

இது போன்ற கேள்விக்கு பதில் அருள்வான் திரைப்படத்தின் திரைப்பதை.

  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் (Hansa Entertainment ) தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !
  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme