Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

லவ்வோ லவ் திரை விமர்சனம்

Posted on July 10, 2026

லவ்வோ லவ் திரைப்படத்தின் தொடக்கத்தில் அதை நாயகன் பவிஷ் (ரகுவரன்) நாயகியை காதலித்து ஏமாற்றிவிட்டு துபாய் தப்பி செல்வதாக போலிஸ் உயர் அதிகாரி செல்வராகவன் நாயகன் (ராகவன்) பவிஷை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்துகிறார், காவல் நிலையம் வரும் மாதர் சங்கம் (பெண்கள் பாதுகாப்பு அமைப்பு) நாயகன் பவிஷுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என போராட, நாயகன் ( ராகவன்) பவிஷ் நாயகிக்கும் நாயகனுக்கும் இடையே நடந்த உண்மை சம்பவத்தை தான் கடங்காரனாக ஆனதிற்கான காரணத்தையும் பிறரிடம் கூறுகிறார். நாயகன் (ரகுவரன்) பவிஷ், நாயகி நாக துர்காவை பார்த்துவுடன் காதல் மலர நாயகனின் 40 ஆயிரம் சம்பளத்தை வைத்துக்கொண்டு தனது தகுதிக்கு மீறிய சலவை நாயகி விருப்பத்திற்கு ஏற்ப கடன் வாங்கி நாயகியின் அன்றாட விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார் நாயகன் ரகுவரன்.

நாயகி நாக துர்காவோ பவிஷ் தகுதிக்கு மீறி செலவு வைக்கிறார். அவரும் கடன் வாங்கி தன் ஆசை காதலிகாக செலவு செய்கிறார் இறுதியில் நாயகன் ரகுவரன் குடும்பத்தாரையும் பிரிந்து கடன்காரராகவும் மாறுகிறார்.நாயகி அம்மாவின் எதிர்பால் நாயகி நாக துர்கா உடனே திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல, நாயகனும் நாயகனும் போட்டிக்கு சென்று திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள் இதற்கிடையில் நாயகியின் அம்மா காவல் நிலையத்தில் புகார் அளிக்க நாயகன் ஊட்டியில் இருந்து காவல் நிலையத்திற்கு வர வைக்கிறார்கள் காவல் நிலையத்தில் நாக துர்கா அம்மா பவிஷ் ஒரு கடன்காரர் இவர் எப்படி என் பெண்ணை பார்த்துகொள்வார் என பவிஷ் அப்பா கே எஸ் ரவிகுமார் போலிஸ் ஸ்டேஷனில் எல்லோர் முன்னிலையும் அசிங்கப்படுத்துகிறார்.

இதனால் மனமுடைந்து கே எஸ் ரவிகுமார் மற்றும் குடும்பமே பவிஷ் மீது கோபம் கொள்ள, அதே நேரத்தில் பவிஷ் வேலையும் போக,

காதலால் தன் வாழ்க்கை சந்தோஷம் எல்லாம் போக, பவிஷ் வாழ்க்கை என்ன ஆனது?

நாயகனும் நாயகனும் குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி இணைந்தார்களா?

நாயகனின் கடனை முழுமையாக அடக்க முன் வந்தது யார்?

இன்றைய இளைஞர்களின் காதல் மோகத்தில் ஏற்படும் சிக்கல்கள் என்ன?

நாயகியின் தாயின் எதிர்ப்பு & நாயகனின் குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்ததா?

இது போன்ற கேள்விக்கு பதிலே லவ்வோ லவ் திரைப்படத்தின் திரைக்கதை.

  • I, Nobody Movie Review
  • இதய முரளி திரைவிமர்சனம்
  • லவ்வோ லவ் திரை விமர்சனம்
  • ராவ் பகதூர் திரை விமர்சனம்
  • காவேரி மருத்துவமனையின் சாதனை பழுதடைந்த பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமனி வால்வுகளுக்கு உலகிலேயே முதல்முறையாக கதீட்டர் வழி சிகிச்சை~ ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme