Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

AZ06 production பட நிறுவனம் சார்பில் SM முகமது அசாருதீன் இயக்கி தயாரித்து வரும் திரைப்படம் அலப்பற கிளப்புறோம் இவர் ஏற்கனவே ஹாப்பி பர்த்டே லூசி திரைப்படத்தை இயக்கியவர்

Posted on July 7, 2026

AZ06 production பட நிறுவனம் சார்பில் SM முகமது அசாருதீன் இயக்கி தயாரித்து வரும் திரைப்படம் அலப்பற கிளப்புறோம் இவர் ஏற்கனவே ஹாப்பி பர்த்டே லூசி திரைப்படத்தை இயக்கியவர் குறிப்பிடத்தக்கது இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக விக்ரம் சுந்தர், நரேஷ், சஞ்சீவ்சீனிவாஸ், ஹரி விஜய், கிரிதர், ஹரிஷ், கைலாஷ், மற்றும் SK குரு ஆகியோர் நடித்துள்ளனர் கதாநாயகியாக ஜனனி,சிவரஞ்சனி, அனுப்பியங்கா, சுமியா , மாலினி தனா, சுகன்யா, நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் டிவி புகழ் சங்கர பாண்டியன் கஞ்சா பூ கண்ணாலே பாடல் மூலம் பிரபலமான பாடல் ஆசிரியர் மணிமாறன் ஆகியோர் நடித்துள்ளனர் இப்படத்தின் படப்பிடிப்பு மிகப்பெரிய பொருள் செலவில் சென்னை மற்றும் தேனி மாவட்டத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது திரைப்படம் காதல் காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக அலப்பறை கிளப்புறோம் அமைந்துள்ளது மோனிஷ் மற்றும் ஹய்டு கார்த்திக் இசையமைத்துள்ளனர் ஐயப்பன் மற்றும் பாலகுரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர் தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது விரைவில் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை முறைப்படி இயக்குனர் தயாரிப்பாளர் SM முகமது அசாருதீன் அறிவிப்பார்

மக்கள் தொடர்பாளர் நித்திஷ் ஸ்ரீராம்

  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் (Hansa Entertainment ) தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !
  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme