Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு…

Posted on July 7, 2026

இலங்கையின் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமியின் குடும்பத் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகம் சார்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்வில், லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான G.K.M தமிழ் குமரன் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மேலும், இயக்குநர் ஜேசன் சஞ்சய், இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

உறவினர்கள், நண்பர்கள், திரையுலக மற்றும் தொழில்துறை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்த திருமண விழா, மகிழ்ச்சிகரமான சூழலில் சிறப்பாக நடைபெற்றது.

  • Vibrant Gujarat Global Summit 2027 Roadshow Held in Chennai, Highlights Opportunities for Industrial Collaboration
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் (Hansa Entertainment ) தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !
  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme