Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டார்க் திரை விமர்சனம்

Posted on July 3, 2026

DARK MOVIE REVIEW

Ajay Karthi (Vignesh)
Anchana Nethrun (Priya Dharshini)
Natraj Subramani (A) Natty (Balachander)
K. Bhagyaraj (Karunakaran)
VTV Ganesh
Indhumathi manikandan
Sibi Chakravarthy (Santhosh)

CREW

Genre: Psychological Horror
Writer & Director:- Kalyan K Jegan
Distributor: 5 Star Senthil
Production Company Name: MG Studios, 5 Star
Story: Ganesh K Babu
Producer: APV Maran, Ganesh K Babu
Cinematographer: Ravi Sakthi D.F.T
Editor: Kathiresh Alagesan
Music: Manu Ramesan
Art Director:- Shanmugaraja
Costume Designer: Gayathri Balasubramanian
Stunt:- Knife Naren
Sound designer:- Arunachalam sivalingam
Lyrics:- Yuga bharathi, Vivek, Ganesh K Babu
Executive producer:- Meena Arunesh
Publicity designer:- Vikranth
Sound engineer:- Muthu krishnan
PRO:- Nikil Murukan

கல்யான் ஜெகன் கதை திசை மாறமல் கடைசி வரை சொல்ல வந்த விஷயத்துல் மட்டுமே கவனம் செலுத்தி விரைவில் காண்பவரை பயத்துடன் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார் இயக்குன கல்யாண் ஜெகனுக்கு பாராட்டுகள்.

அஜய் கார்த்தி, அர்ச்சனா நேத்ரன், நட்டி நடிப்பிப் திரில்லர் ஜானர் திரைப்படம் டார்க்.
டார்க் திரைக்கதை தொடக்கத்திலேயே பாக்யராஜ் சொந்தமான வீட்டில் முதல் மாடியில் குடியிருக்கும் 3 இளைஞர்களில் ஒரு இளைஞர் இரண்டு பேரை கொன்றுவிட்டு அவரும் தீயிட்டு மூன்று பேரும் தீயில் கருகி இருக்கின்றனர்.
இந்த மூன்று இளைஞர்களை தொடர்ந்து பாக்யராஜும் அந்த வீட்டில் மூன்று மாதம் குடியிருக்க வந்த நாயகன் அஜய் கார்த்திக்(விக்னேஷ்) அதே வீட்டில் இறந்துள்ளனர் இதனை பால் போட வரும் பையன் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுக்க.
இந்த இறப்பு குறித்து விசாரிக்க நட்டி(நட்ராஜ்) வர, அப்போது நாயகன் அஜய் திடிரென எந்திரித்து பாலசந்தர் போயிருங்க இங்கிருந்து என சொல்லிவிட்டு கீழே விழ, பிறகு தான் தெரிகிறது அவர் இறக்கவில்லை என நாயகனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்பு.
பாக்யராஜுக்கு சொந்தமான வீட்டில் தொடர் கொலை மற்றும் மர்மம் குறித்தும் நட்டி இந்த மர்மத்தை விசாரிக்க தீவிர ஆர்வம் காட்ட, ஏன் இந்த வீட்டில் மட்டும் இப்படி நடக்கிறது, இந்த இறப்பிற்கு எல்லாம் என்ன காரணம் என்ற மர்ம முடிச்சே டார்க் திரைப்படத்தின் திரைக்கதை.

அறிமுக நடிகர் அஜய் கார்த்தி (விக்னேஷ்) தனது நடிப்பில் திரையில் காண்பவரை கடைசி வரை ஒரு பதட்டத்தை படம் முழுவதுமே வைத்திருந்தது தான், அந்த பதட்டம் படத்தை காண்போரை வேறு எங்கும் நகர விடாமல் வைத்திருக்கிறது டார்க் திரைக்கதை.
டார்க் திரைக்கதை முதல் பாதியில் இருந்த திரில், பதட்டம் படத்தை ரசிக்க வைக்கிறது.
டார்க் திரைக்கதை இரண்டாம் பாதியில் திரில், பதட்டம் கொஞ்சம் குறைவானாலும் கிளைமேக்ஸ் முடித்த விதம் திரையில் காண்பாரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது மொத்தத்தில் டார்க் திரைப்படம் திரையரங்கில் ரசிக்க வேண்டிய ஒரு திரை காவியம்.

  • டார்க் திரை விமர்சனம்
  • கட்டா குஸ்தி 2 திரை விமர்சனம்
  • MP KANIMOZHI KARUNANIDHI APPLAUDS ‘LAKSHMIKANTHAN KOLAI VAZHAKKU’
  • லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!
  • *மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme