Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கட்டா குஸ்தி 2 திரை விமர்சனம்

Posted on July 3, 2026

Gatta Kusthi 2* Starring – Vishnuu Vishal, Aishwarya Lekshmi, Ramya Krishnan, Yogi Babu, Karunaas, Muniskanth, Kaali Venkat, Karunakaran, Zara, Mokksha and others. Written and Directed by – Chella AyyavuProduced by Vels Film International, Vishnuu Vishal Studioz. Producers : Dr Ishari K Ganesh & Vishnuu Vishal Co- Producers : Shubhra, Aryan Ramesh & Ishan SaksenaMusic : Sean Roldan DOP : KM Bhaskaran Editor : Barath VikramanArt Director : JayachandranCostume designer : Ruchi MunothSubtitles – Sajid Ali Publicity Designer : ViyakiMarketing and Promotions : Siddarth SrinivasExecutive Producer : SeetharamCreative Producer : Shravanthi SainathPRO – Sathish (AIM)

கட்டா குஸ்தி இரண்டாம் பாகம் தொடக்கத்தில் அதன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வீராவுக்கும் கீர்த்திக்கும் திருமணமாகி 6 வருடங்களாகிறது, இவர்களுக்கு மதி மலர் என்கிற பெண் குழந்தையும் பிறக்கிறது குழந்தையை நாயகன் வீரா பார்த்துக் கொள்ள. கீர்த்தி குஸ்தி வீராங்கனையாக வெற்றி பெற்று விளையாட்டு வீரர்கள் பிரிவில் மத்திய அரசு ரயில்வே ஊழியராகவும் பணியாற்ற, நாயகன் வீரா (House Husband) குடும்ப கணவராக குடும்ப வேலைகளை செய்து கொண்டு தன் மகளுக்கு பாசமான அப்பாவாக நாயகன் வீரா இருக்கிறார். நாயகி கீர்த்தி தன் மகளை கண்டிப்புடன் “தன்னைப்போல் விளையாட்டு வீரராக வளர்க்க நினைக்க” நாயகன் வீரா தன் மகளை செல்லமாக, அவளுக்கு பிடித்த விஷயத்தை செய்து கொடுத்து வளர்க்கிறார். இதனால் குடும்பத்துக்குள் பிரச்சனை வருகிறது.விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதக்கங்களை கொடுத்து கௌரவிக்க ஒரு குழந்தைக்கு தாயாக கீர்த்தியால் சாதிக்க முடிந்தது போல் அனைவரும் முழு முயற்சியோட இருக்க வேண்டும் என்று அமைச்சர் பாராட்ட. அதனைத் தொடர்ந்து நாயகி கீர்த்தி தன் வெற்றிக்கு முழு காரணம் கணவர் என்று செய்தியாளர்களும் தெரிவிக்க, அழகி வெற்றிக்கு பயிற்சியாளர் அவமதிப்பதால் நாயகியை உலக சாம்பியன் போட்டியில் தோற்கடிக்க வேண்டும் என்று கீர்த்தியின் கணவரிடம் நட்பாக பழகி கீர்த்தி மன உளைச்சலில் இருப்பதாகவும் அதற்கு பாரம்பரிய ஆயுர்வேத முறையில் சிகிச்சை கொடுத்து சரி செய்ய முடியும் என்று தெரிவிக்க அதனை நம்பி நாயகன் நாயகிக்கு சீராய்டு மருந்து யாருக்கும் தெரியாமல் உணவிலும் பாலிலும் கலந்து கொடுத்து வருகிறார் இதனால் நாயகி கீர்த்தி தகுதி போட்டியில் குஸ்தி விளையாட்டில் ஈடுபட முடியாமல் போகிறது. தனக்கு எதிராக கணவர் சூழ்ச்சி செய்ததாக நினைத்து, கீர்த்தி வீராவை விட்டு பிரிகிறார். இறுதியில் விவாகரத்து கேட்டு கோர்ட் வாசிலில் நிற்கின்றனர். கடைசியில் அவர்கள் பிரிந்தார்களா, சேர்ந்தார்களா என்பது சட்ட குட்டி திரைப்படத்தின் திரைக்கதை.*

  • டார்க் திரை விமர்சனம்
  • கட்டா குஸ்தி 2 திரை விமர்சனம்
  • MP KANIMOZHI KARUNANIDHI APPLAUDS ‘LAKSHMIKANTHAN KOLAI VAZHAKKU’
  • லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!
  • *மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme