Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஹார்டின் திரை விமர்சனம்

Posted on June 28, 2026

இயக்குனர் கிஷோர் குமார் இயக்கத்தில், சனந்த், மடோனா செபாஸ்டியன் மற்றும் எமயா நடிப்பில் ஜூன் 26 அன்று வெளியான திரைப்படம் ஹார்ட்டின்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது நண்பருடன் நாயகன் சனத் தமிழக கலாச்சார உணவகம் நடத்தி வருகிறார் அப்பொழுது என் நண்பன் உணவகத்திற்கு உதவி செய்து கொண்டு எனது அன்றாட தேவை பூர்த்தி செய்து வருகிறார் நாயகன் அப்பொழுது ஜெய்ப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை காண்பதற்காக சென்னையை சேர்ந்த குழு ஒன்று அங்கு வருகிறது அதனை தனது நண்பருடன் சேர்ந்து அருங்காட்சியகத்தை காண வருபவர்களுக்கு அருங்காட்சியகத்தின் வரலாறுகளைப் பற்றி கூறுகிறார்கள் அப்பொழுது சென்னையைச் சேர்ந்த சாதனா என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட நாயகன் நான் ஒரு உணவகத்தில் இருப்பதாகவும் இந்த உணவகத்தின் விலாசத்தை கொடுத்து செல்கிறார் அதனைத் தொடர்ந்து நாயகி அந்த உணவகத்தில் உணவு ஆர்டர் செய்ய அதை கொடுப்பதற்காக நாயகனும் தனது நண்பரும் செல்கின்றனர் அப்பொழுது நாயகியை காணும் நாயகன் உணவு பற்றியும் அதன் தரம் பற்றியும் பெற்று அறிந்து கொள்கிறார் பின்பு நாயகி நாயகன் இருக்கும் உணவகத்திற்கு நேரடியாக வர அங்கு அவருக்கு பிறப்பு உணவுகள் பரிமாறப்படுகிறது இதனை தொடர்ந்து நாயகனும் நாயகியும் காதல் ஏற்பட விரைவீட்டாரும் இணைந்து திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள் அப்பொழுது எதிர்பாராத விதமாக நாயகன் சனத் விபத்து ஏற்பட அதில் பழைய நினைவை இழக்கிறார் கடந்த ஆறு மாதத்தில் நடந்த நிகழ்வுகளை மறக்க ஆறு மாதத்திற்கு முன்னாடி தனது கல்லூரி காதலியான மடோனாவிற்கு சின்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக நாயகன் முடிவெடுத்து நாயகியை நேரில் காண முடிவு செய்து செல்கிறார் அங்கு நாயகிக்கும் நாயகனுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும் அவர்களுக்குள் உயிர் பெற்றிருக்கும் காதல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர இவர்களது காதல் நிறைவேறியதா?

நாயகன் சனத் தனது கல்லூரி காதல் தோல்வியில் முடிய காரணம் என்ன?

நாயகன் நாயகி குடும்பத்தார் ஏற்பாடு செய்யும் ( காதல்) திருமணம் தடை ஏற்பட காரணம் யார்?

உண்மை காதல் உணர்வுகள் இதயத்திற்கு நெருக்கமான காதல் வெற்றி பெற்றதா?

இது போன்ற கேள்விக்கு பதிலே ஆர்ட்டின் திரைப்படத்தின் திரைக்கதை.

குடும்ப பாசம் , நட்பு, காதல், ஏமாற்றம், காதல் தோல்வி, மற்றும் சாமானிய மனிதன் விபத்தினால் ஏற்படும் வாழ்வில மாற்றங்கள் மற்றும் நினைவாற்றல் இழப்பு பின்னணியில் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய குடும்ப பாசம், நட்பு, காதல், மற்றும் மூவருக்குள் நடக்கும் முக்கோணக் காதல் திரைக்கதை ஆர்ட்டின் .

  • மம்மட்டியான் ஸ்டார்ஸ் இணைத்தொடர் விமர்சனம்
  • ஹார்டின் திரை விமர்சனம்
  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme