நடிகர்கள் :- ஆர்யா, நிகிதா விமல், ரெஜினா கசாண்ட்ரா, சுனில், இந்திரன்ஸ், சித்திக், அஜய், போஸ் வெங்கட், தேவ் மோகன், ரெஞ்சி பணிக்கர், அஞ்சலி பி நாயர், சாந்தி பாலச்சந்திரன், அச்சுத் குமார், விஜயராகவன், சாகர் சூர்யா, அல்சின் பென்னி, சரத் அப்பானி

ஆனந்தக்காடு திரைக்கதை 1980 முதல் 1990-களின் காலகட்டத்தில் நடக்கும் அரசியல் அதிகாரம் மற்றும் சாமானிய மக்களின் அவல நிலையை மைய திரை கதையாக வைத்து மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, பிரம்மாண்டமாக பழி தீர்த்தல் மற்றும் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் இந்த ‘அனந்தன்காடு’.
அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு சாமான்ய மக்களை ஒடுக்க நினைக்கும் அரசியல் தலைவர்கள் மீது வைத்திருக்க உருவாகும் இளைஞர் படையை அனந்தக்காடு திரைப்படம் அரசியல் அதிகாரத்தை முன்னுறுத்தி சாமானிய மக்களையும் நடுத்தர மக்களையும் அடிமையாக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் போராளியின் திரைப்பதை அதே சமயம், இளைஞர்கள் இசை மீது ஒரு தீவிரமான பற்றும் இருக்கிறது. இந்த முரண்பாடான வன்முறை வாழ்க்கை அவர்களுக்குப் பணத்தையும், தங்களின் அரசியல் தலைவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தையும் பெற்றுத் தருகிறது.
போராளி இளைஞர்களின் தலைவனாக வலம் வருகிறான் வெற்றி (ஆர்யா). இவர்களின் அரசியல் தலைவனாக இருக்கும் தங்கராஜ் (முரளி கோபி) மற்றும் மாசூஃபியா தலைவன் சம்பத் ராவ் (சுனில்) ஆகியோருக்கு இடையே நடக்கும் இரட்டைத் தன்மை கொண்ட அதிகாரப் போட்டிகளும், சமூக-அரசியல் சூழ்ச்சிகளும் இவர்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதை திரையில் காண்பவரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது இந்த அனந்தக்காடு திரைப்படம்.